டெப்டி கார்டு காணவில்லை
ஆஸ்திரேலியா நண்பர் இன்று காலை மிகவும் சோகமாக அவரது டெப்டி கார்டு காணவில்லை எங்க வைத்தேன் என்பதே தெரியவில்லை வீடு முழுவதும் தேடி விட்டேன் கிடைக்கவில்லை என்று வருத்த பட்டார்...
பிரசன்னம் கேட்ட நேரம் பார்த்ததில் உதயம் மகரம் ஆருடம் சிம்மம் வந்தது ஆருடம் எட்டு என்றலே அவை மறந்து விடுதல் அல்லது களவு போகுதல் போன்றே விடை அறியாத விஷியமே கேட்ப்பார்கள்...
பிரசன்னம் கேட்ட நேரம் பார்த்ததில் உதயம் மகரம் ஆருடம் சிம்மம் வந்தது ஆருடம் எட்டு என்றலே அவை மறந்து விடுதல் அல்லது களவு போகுதல் போன்றே விடை அறியாத விஷியமே கேட்ப்பார்கள்...
காணாமல்போன போன பொருள் எங்க உள்ளது என்பதே படம் போட்டு காண்பிக்கும் சேதாரமே கவிப்பு பொருளின் நிலை என்ன சொல்லிவிடும் கவிப்பு கன்னியில் புதனோடு குரு கவிப்பே கடந்து விட்டார் கவிப்பு நிற்பது ஒன்பதாம் இடம் அப்போ கார்டு களவு போகவில்லை என்பது மட்டும் உறுதி செய்து விட்டேன்,,,
உதயாதிபதி சனி நான்கில் நீச்சம் ஆருடத்துக்கு நாளில் சனி நான்கில் சனி இவரது மறதியே காரணம் வைத்தே இடத்தே மறந்து விட்டார்...
உதயாதிபதி சனி நான்கில் நீச்சம் ஆருடத்துக்கு நாளில் சனி நான்கில் சனி இவரது மறதியே காரணம் வைத்தே இடத்தே மறந்து விட்டார்...
ஆரம்பத்தில் நான் சொன்ன விஷியமும் சொல்லி விடுகிறேன் உதயத்துக்கு ஒன்பதில் கவிப்பும் கவிப்பு சந்திரன் நட்ச்சத்திரம் சந்திரன் இருப்பது மூன்றில் ஆதலால் சிறு தூரம் பயணம் அல்லது நண்பர்கள் வீட்டில் மறந்து வைத்து இருப்பீர் அல்லது கோவில் இது போல் பயணத்தில் வைத்து இருப்பீர் என்றேன் அவர் அது எல்லாம் இல்லை அந்த கார்டு பயபடுத்த வில்லை என்றார்...
எனது பதில் கவிப்பு இருப்பது சந்திரன் நட்ச்சத்திரம் புதன் கவிப்பு குருவும் சம்பந்தம் பட்டுள்ளது இன்சூரன்ஸ் file பேங்க் தொடர்பான அலுவல் இடத்தில உள்ளது குறிப்பாக வெள்ளை கவர் இடுக்கில் இல்லாமல் வீட்டிலே உள்ளது உடனே தேட சொன்னேன் வெளிய உள்ளேன் வந்து பார்த்து விட்டு சொல்லுகிறேன் என்று மீண்டும் call செய்தார் ஆம் நீங்கள் சொன்ன மாதுரி வீட்டிலே இருந்தது அதுவும் பெட்க்கு அடியில் வைத்து உள்ளேன் வெள்ளை கவரில் இருந்தது அந்த கவர் பிங்க் மற்றும் கிரீன் கலர் கலந்து இருந்து கவிப்பு இருப்பது புதன் வீட்டில் சந்திரன் கேது சேர்க்கை பலவண்ணம் கலர்
நான் தவற விட்டது குரு மூன்று பணிரெண்டுகுரியவர் அவர் கவிப்போடு என்பதால் கவிப்பு இருப்பது சந்திரன் சந்திரன் போகத்தை தரும் மூன்றாம் இடத்தில ஆதலால் பெட்டுக்கு அடியில் தூங்கும் அறையில் இருந்து உள்ளது ...
பிரசன்னம் என்பது அனுபவத்தில வருவது ஜோதிடமும் அப்படியே ......ஒரு சம்பம்வம் நிகழ்வே துல்லியமாக காட்டும் அதை நாம் அணுகும் விதமே வெற்றி தோல்வி அமைகிறது
பிரசன்னம் என்பது அனுபவத்தில வருவது ஜோதிடமும் அப்படியே ......ஒரு சம்பம்வம் நிகழ்வே துல்லியமாக காட்டும் அதை நாம் அணுகும் விதமே வெற்றி தோல்வி அமைகிறது

No comments:
Post a Comment