இன்று இரவு நண்பரிடம் போனில் உரையாடி கொண்டு இருக்கையில் அவரது வீட்டில் நாய் ரொம்ப நேரமாக குரைத்து கொண்டுள்ளது என்று வெளியே சென்று பார்த்து உள்ளார் ஒரு பாம்பு இருந்து உள்ளது...
என்னிடம் கேட்டார் அந்த பாம்பே அடித்து விடவா ? வேண்டாம் அதை விரட்டி விடவும் என்று முடித்து கொண்டேன் சிறிது நேரத்தில் என்னுள் தோன்றியது கிரகத்தின் அனுமதி இயக்கம் இல்லாமல் எந்த நிகழ்வு நடைபெறாது உடனே மனோகாரகன் சந்திரன் மீனத்தில் புதனின் நட்ச்சத்திரம் ராகுவின் புத்தியில் செல்கிறார் ராகு ஆதிக்கம் மிகுந்த நேரம் என்பதால் பாம்பு எங்களுள் குறுக்கே வந்தது...
எனது கணிப்பின் படி பாம்பு (ராகு)கன்னியில் உள்ளது புதனும் துலாம் கடந்து கிழக்கு வந்துள்ளது நான் கேட்டது தென் மேற்கு பகுதியில் பாம்பு வந்து கிழக்கு நோக்கி சென்றதா என்று ஆம் அந்த பக்கம் தான் சென்றது ஏதேனும் மரம் உள்ளதா அதாவது அரச மரம் அல்லது வேறு என்றேன் புதனின் காரகம் உள்ள மரம் அங்க உள்ளது என்றார் என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள் கிரகம்களின் இயக்கம் அல்லாமல் இதும் இல்லை என்பது இதறுகு ஒரு உதாரணம் அதை விட நாங்கள் பேசியது மிக பெரிய மகான் ஜாதகத்தை பற்றியும் அவரது வாழ்வினை பற்றி பாம்பு வந்தது என்றால் இன்னும் இதறுகு வேறு விளக்கம் உள்ளது ,,,,,,,,

No comments:
Post a Comment