வீட்டில் தங்க நகையின் திருகாணி தவறி விழுந்து விட்டது அறை முழுவதும் தேடியும் அகப்படவில்லை என்று சொன்னார்கள்.சரி அந்த நேரத்தில் ஜாமைக்கோள் ஆருடம் என்ன காட்டுகிறது என்பதே அறிய பிரசன்னம் போட்டேன்.
கேள்வி காணாமல் போன தங்க திருகாணி எங்க உள்ளது:
உதயம் விருச்சகம் கவிப்பு மகத்தில் கேதுவின் நட்ச்சத்திரம் கேது என்றலே குறுகிய இடம் வால் போன்றே பகுதி ஆகும் அவை மட்டும் அல்ல மகம் நட்ச்சத்திரம் கட்டிலின் கால்களை குறிக்கும்...
எங்கள் வீட்டில் யாம் தேடி பார்த்தது அறையின் இடுக்கு மட்டுமே திருகாணி எங்க இருந்தது என்றால் கிரைண்டர் வைக்கும் நாற்காலியின் சுவற்றை ஒட்டிய வாலு பகுதியான நாற்காலியின் கால் பகுதியின் கிழ ஓராமாக இருந்தது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது எனக்கு மட்டும் அல்ல வீட்டில் உள்ளவர்களை அசர வைத்தேன் மன நிறைவாக அமைந்தது .....

No comments:
Post a Comment