நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Thursday, May 12, 2016
வைகோவின் தேர்தல் வாய்ப்பு
திரு.வைகோ அவர்கள் சட்டமன்ற தொகுதியில் தான் போட்டியிடும் கொவில்பட்டியே அறிவித்த உடன் திரு.வைகோவின் அபிமானி என்னை தொடர்பு கொண்டு ஒரு பிரசன்னம் பார்க்க வேண்டும் என்றார்… என்ன கேள்வி சொல்லுக என்றேன் திரு வைகோ அவர்கள் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவாரா கேட்டார்… உதயம் விருச்கம் உதயத்தை நோக்கி குரு வருகிறது நிச்சயம் மரியாதை கவுரவம் தருகிறது ….
அதை நேரம் ஆருடத்தில் செவ்வாய் கவிப்பு நான்காம் வீட்டில் உள்ளது செவ்வாய் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தை தரும் காரணகர்த்தா என்பதால் செவ்வாய் கவிப்பு சேர்க்கை அதோடு அல்லாமல் உதயாதிபதியும் செவ்வாயே திரு–வைகோ அவர்கள் வெற்றி பெற மாட்டார் என்று சொல்லி இருந்தேன் ….
ஆனால் இன்று நடந்தது அவராகவே கோவில்பட்டியில் இருந்து விலகி உள்ளார் தேர்தல் களத்தில்…… கவிப்பு நான்காம் இடம் என்பதால் தற்போது அந்த இடத்திலே போட்டியிட முடியவில்லை பாருங்கள் …..ஜாமக்கோள் பிரசன்னம் மகிமை…. சரி யார் இனி கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெறுவார்கள் என்பதே பார்ப்போம்- கவிப்பு செவ்வாய் சேர்க்கை என்பதால் திமுக சார்பில் போட்டியிடும் சுப்பிரமணி வெற்றி பெற மாட்டார் …
அதிமுக சார்பில் போட்டியிடும் கடம்பூர் ராஜ் அவர்கள் வெற்றி பெறுவார்……..கோவில்பட்டியில்……
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment