Tuesday, November 8, 2016

ரூபாய் நோட்டு மாற்றம் நாட்டுக்கு நன்மை தர போகிறதா ?


  • ஒரு  நாட்டின்  வளர்ச்சியே  அதன்  நாணயத்தின்  மதிப்பே  வைத்து  நிர்ணயம்  செய்து  விடலாம் 

  • ஜோதிடத்தில்  மூன்றாம்  இடமே  பங்கு  பரிவர்த்தனை  பத்திரம்     வெகு  ஜன மக்கள்  பரிமாறி கொள்ளும்  பணம்  பரிவர்த்தனை  கொடுக்கல்  வாங்கல்  எனலாம்  இதன்  காரக  கோள்  புதனை  ஆவர்  புதனின்  நிலை  மாதம் தோறும்  மாற்றம்  வந்தாலும்  நாட்டின்  முக்கிய  முடிவு  பங்கு  சந்தை  நாணய  மதிப்பு  அவை  தொடர்பான  முடிவுகளை 

  • கோட்சாரத்தில்  புதனுக்கு  கேதுவின்  தொடர்வு  அமைந்த  கால  கட்டம்  எடுப்பது  தவறு அவை  நாட்டுக்கே  சிக்கலில்  கொண்டு  சென்று  விட்டு  விடும் 



  • ஒரு  நாட்டின்  தலைமையே  ஆளுமை  செலுத்துவது  சூரியனின்  காரகத்துவமே  சூரியன் பலம்  இழந்த  கால  கட்டத்தில்  எடுக்கும்  முடிவுகள் நாட்டின்  தலைவருக்கே  கவுரவம்  இழப்பு  உண்டாக்கும்  நாட்டின் நிலையே  மதிப்பே  மாற்றி  விடும்  அதை  சூரியன்  கேதுவின்  பிடியில் இருப்பது  சாதாரண  முடிவே  தராது 



  • தற்போது  மத்திய  அரசு  பழைய  5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய்  நோட்டுகளை  வங்கியில்  தந்து  விட்டு  மாற்ற  சொல்லி  உள்ளது  2௦௦௦ ரூபாய்  நோட்டுகளை  புழக்கத்தில்  வர  உள்ளதாக  அறிவித்து  உள்ளது  



  • இந்த  முடிவால்  இந்திய  அரசுக்கு  கருப்பு  பணம்  பதுக்கல்  ஒழிக்கப்படும்  கள்ளபணமும்  அழிக்கபடும்   என்றே  கணக்கு  போட்டாலும்  இவை  சரியான  வழி யாக  இருக்க  போவது  இல்லை  நீச்சம்  பெற்ற  சூரியனின்  புதன்  தொடர்பான  அறிவிப்பு  கும்பத்தில்  சந்திரன்  கேதுவோடு  அமர்ந்து  நேரத்தில்  வந்து  இருப்பது  மிக  பெரிய  பாதிப்பே  பொருளதாரத்தில்  தர உள்ளது  என்பதே  உண்மை 



  • சூரியன்  கேதுவின்  தொடர்பில்  இருந்து  சூரியன்வி ருச்சக  ராசியில்  சனியின்  தொடர்வு  உண்டாகும்  காலம்  மிக  பெரிய  பாதிப்பே  அடைய  உள்ளது  அவற்றின்  விளைவு  வருகிற  ஜனவரி  மாதமும்  சூரியன்  கும்பத்தில்  செல்லும்  காலமும்  நாட்டின்  மொத்த  அமைப்பே  ஒரு  ஆட்ட  காண போகிறது ..



  • சனி  செவ்வாய்  பரிவர்த்தனை  இருப்பதால்  குருவின்  பார்வை  மகர  ராசிக்கு  உள்ளதாலும்  இதனால்  அதிகார  அமைப்பே  சார்ந்த வர்க்கமே

  1.   சாதகமான  வழி  பிறக்க  உள்ளது  


இந்தியாவின்  சுதந்திர  லக்னம்  மிதுனம்  எட்டில்  செவ்வாய்  ஆறில்  சனி  குரு  நாளில்  அமர்ந்து  பார்வை யாருக்கு  லாபம்  என்பதே  நிங்களே  புரிந்து  கொள்ளுகள்  நன்றி ...

No comments:

Post a Comment