Tuesday, April 22, 2014

வெளிபடையாக பேச கூடியவார் ஜாதக அமைப்புகள் ஒருவர் ஜாதகத்தில் லகனத்தில் சூரியன் இருந்து சந்திரன் 1,4,7,9,10 இந்த ஸ்தானத்தில் சந்திரன் இருப்பது ஜாதகர் தனக்குள் எதையும் மறைத்து வைத்து பேச தெரியாதவர், இதில் லக்னம் அதிபதி மறைவு பெறாமல் இருந்தால் இந்த யோகம் ஒரு வகையில் யோகம் தான் தரும்.மறைவு ஸ்தானத்தில் அல்லது பாவ கிரகம் ஆகி லக்னத்தை பார்த்தால் அதுவை இவருக்கு பல எதிர்களை உண்டாக்கும் மறைமுகமாக....2ல் சுப கிரகம் இருந்தால் இவரது பேச்சில் இனிமையும்,பாவ கிரகம் இருந்தால் இவரது பேச்சு இவருக்கு எதிரி ஆகும்

No comments:

Post a Comment