Tuesday, April 22, 2014

ரத்தஅழுத்தம் யாருக்கு வரும் கிரக ரீதியா பலன் பொதுவாக மனம் என்றல் சந்திரன் காரகன் சந்திரன் ஒரு ஜாதகத்தில் இருக்கும் இடம் சேர்கை பெறும் இடத்தை பொருத்து தான் ஒருவரின் குணம் இயல்புஅமையும்.....இதில் ரத்தம் என்றல் செவ்வாய் தான் செவ்வாய்யின் தன்மை பொருத்து தான் நம்முடைய மனம் துடிப்பு வேகம் படபடப்பு இவை நிர்னையும் செய்யும் இவை பொதுவாக கோசாரத்தில் நாம் ராசியின் தொடர்பு வைத்து அன்றைய நிலை மாற்றம்கள் உண்டாக்கும் உலகில் உள்ள அனைவருக்கும்.சூரியன் வைராக்கியம்,கோபம் இவைகளை துண்டி விடும் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.ஜாதக கட்டத்தில் ஒருவருக்கு லக்னத்தில் சூரியன் இருப்பது ஒரு முரட்டு தன்மை எதிலும் வேகதை தரும் இதில்.....சூரியன் செவ்வாய் தொடருபு 5ம் இடம் 3 ம் இடம் லக்னம் சேர்க்கை பார்வை இருப்பது ம் ஜாதகரை உடலில் அதிகம் கோபம் கொண்டவராக உண்டாக்கி...சாதாரண விஷியதையும் சீரியஸ் யாக எடுத்து கொள்ளும் குணம் கொண்டவராக இருப்பர்...இதில் சந்திரன் சூரியனுக்கும் எட்டில் 6ல் 12ல் இல்லாமல் இருப்பது நலம்....

No comments:

Post a Comment