செவ்வாய் தோஷம்-1
திருமணம் பொருத்தம் பார்ப்பதில் முதலிடம் வகிப்பது செவ்வாய் தோஷம்..
ஜோதிடர்கள் செவ்வாய் தோஷத்தின அணுகும்போது குரு பார்வையோ அல்லது குருவின் வீட்டில் செவ்வாய் அமர்ந்தலோ அல்லது செவ்வாய் குருவோடு சேர்க்கை பெற்றாலும் செவ்வாய் தோஷம் பாதிப்பை உண்டாக்காது என்பதை ஜோதிடர்கள் சொல்லி வருகிரகள்....
ஆனால் நடைமுறையில் செவ்வாய் தோஷத்தை அணுகும்போது குருவின் பார்வை சம்பந்தம் செவ்வாய் க்கு ஏற்படில் செவ்வாய் தோசம் அதிகமாக கெடு பலன் தருகிறது.....
சாதாரணமாக செவ்வாய் தோஷம் இல்லாத செவ்வாய் குரு தொடர்பு உள்ள ஜாதகம்களை ஆராச்சி செய்து பார்த்தால் வாழ்கையில் பிரச்சனைகள் சந்தித்து கொண்டு வெளிய காட்டி கொள்ளாமல் அனுசரித்து வாழ்கை நடத்தி கொண்டு இருப்பார்கள்...
செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தில் குரு செவ்வாய் சம்பந்தம் பார்வை பெற்று விட்டால் தோஷத்தின் அளவு அதிகம் தருகிறது பலரது திருமணம் வாழ்வு சோதனை நிறைந்தாக உள்ளது..........அடுத்து .....

No comments:
Post a Comment