Tuesday, May 27, 2014

கெஜகேசரி யோகம்

கெஜகேசரி யோகம்-எனது பார்வை 

கெஜகேசரி யோகம் வழங்க கூடிய கிரகம் குரு சந்திரன் இருவரும் ஆட்சி,உச்சம் பெற்றால் மட்டும் தான் முழுமையன யோகம் தரும் என்பது போது விதி மட்டும் தான் எனது அனுபவத்தில் ஏதேனும் ஒரு கிரகம் சூச்சமா வலு பெற்று விட்டால் போதும் பலன் தரும் நிலைய பெற்று விடும் என்பது எனது அனுபவ கருத்து.....

ஜோதிடத்தில் இருக்கும் முரண்பாடுகள் கலைத்து ஜோதிடம் அறியாதவர்க்கும் புரியும் படி எழதுவது தான் எனது நோக்கம் ஜோதிட புத்தகத்தில் இருப்பவை அனைத்தும் பொருந்தி வருவது இல்லை...ஒவ்வொரு யோகத்துக்கும் பல விதி முறைகள் இருக்கு அவை எல்லாம் மிக எளிதானவை.....

யோகம் களை ஒரு வியாபார உத்திக்கு மட்டும் பயன் படுத்துவதும் அதை ஒரு விளம்பர பலகை போல் கவர்ச்சு பொருளாக பயன் படுத்துகிறார்கள்....

ஜோதிடம் அறியாத பாமர மக்கள் அந்த யோகக்கள் தனது ஜாதகத்தில் இருப்பதாக எண்ணி தனது வாழ்வில் ஏமாற்றம் அடைந்து ஜோதிடத்தை பழிக்கு கும்பல் அதிகமா இருக்கு இந்த ஒரு யோகத்தையும் நல்ல ஜோதிடரை அணுகி விளக்கம் கேட்டபது தான் நலம்.....நான் சொல்லுவது நல்ல ஜோதிடரை நாடி செல்லுகள்....

No comments:

Post a Comment