Tuesday, May 27, 2014

ஜாதகத்தில் 2ல் செவ்வாய் இருந்து 2ம் அதிபதி மறைவு பெறுவது நீசம் அடைவதும் ஜாதகருக்கு திருமணம் வாழ்வு சுக படுவது இல்லை....

2ம் அதிபதி 6ல் இருப்பது திருமணம் நடைபெற்றலும் கும்ப வாழ்வு நிம்மதியின்மை இவர்களுது பேச்சு செயல் பாடுகள் கணவருக்கு பிடிப்பது இல்லை அல்லது கணவர்ன் நடவடிக்கையில் பிடிக்கமால் குடும்ப வாழ்வு பிரச்சனையில் இருக்கும்.....

செவ்வாய் 2ல் இருந்து எட்டில் இருந்து குரு பார்த்து விட்டால் ரெண்டுக்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும் நிலை தரும்....

No comments:

Post a Comment