Tuesday, May 27, 2014

செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருந்து குரு பார்வை சம்பந்தம் ஏற்பட்டுள்ள அமைப்பு ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு இருவரில் யாருக்கு இருந்தாலும் பொருத்தம் பார்க்கும் போது இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் குரு பார்வை இருந்தால் தான் திருமண வாழ்கை நன்றாக இருக்கும்.....செவ்வாய பெற்றாலும் பலர் திருமண வாழ்வு பிரச்சனையில் தான் இருக்கிறது...

இது போல் செவ்வாய் குரு சம்பந்தம் உள்ள ஜாதகத்தை திருமண பொருத்தம் பார்க்கும்போது இருவர் ஜாதகத்திலும் இந்த அமைப்புகள் இருந்தால் வாழ்கை பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் நல்லா இருக்கும்....

No comments:

Post a Comment