Tuesday, May 27, 2014

நடிகர் கார்த்திக் -2

நடிகர் திரு.கார்த்திக் ஜாதகம் 

கன்னி லக்னம் ரிஷப ராசி 

ஒருவருக்கு அழகனான கவர்ச்சிகரமான முகம் இருக்க வேண்டும் என்றல் ஜாதகத்தில் லகனத்தில் இருக்கும் கிரகத்தின் தன்மை பொருத்து தான் அவரது முகம் சாயல் இருக்கும்.....

இவர் ஜாதகத்தில் சுக்ரன் லக்னத்தில் நீச்சம் பெற்று புதன் உச்சம் அடைந்து சுக்ரன் நீச்சம் பங்கம் அடைந்து இருப்பது அழகன வசீகரம் இருக்கும்....

அதை நேரம் வாக்கு அதிபதி சுக்ரன் நீச்சம் பெற்று இருப்பதால் குரலில் குழறல் கொடுத்து விட்டது பங்கமாகி இருப்பது அதுவை இவருக்கு பிளஸ் ஆக உள்ளது ...

அடுத்து ஒருவருக்கு ஜாதகத்தில் தந்தை பலமாக இருக்க வேண்டும் என்றல் 9ம் மாதி அல்லது 9ம் வீடு மற்றும் சூரியன் பலம் இல்லாமல் ஜாதகரின் தந்தை சிறப்பாக இருக்க முடியாது.....

இவரது ஜாதகத்தில் 9ம் அதிபதி சுக்ரன் பலம் பெற்று லகனத்தில் உள்ளது....சூரியன் சுய வீட்டில் ஆட்சி பெற்று இருப்பது தந்தையும் புகழ் பெற்று நடிகர் என்பதை காட்டுகிறது...
இவரது திரையுலக வாழ்கை 1981ல் அலைகள் ஒய்வதில்லை படம் தான் முதல் படம்....

ஒருவருக்கு ஜாதகத்தில் எத்தனை யோகம்கள் இருந்தாலும் என்ன தான் தந்தை புகழ் பெற்றவராக இருந்தாலும் சரியான காலகட்டத்தில் நல்லா தசா வரவில்லை என்றல் ஒரு பயனும் இல்லை.....

ஆட்சி உச்சம் பெற்ற தசா வந்தால் தான் ஒருவருக்கு யோகமாக இருக்கும் என்று இல்லை என்று உலகில் உச்சத்தில் இருக்கும் பலர் ஜாதககளில் சாதாரண நட்பு நிலையில் இருக்கும் போது வந்த தசாகள் உச்சத்தில் வைத்து உள்ளது.........>>>>>>>>>அடுத்த பதிவில் வரும்

No comments:

Post a Comment