Tuesday, May 27, 2014

நடிகர் கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக் 

ராகு தசையில் சூரிய புத்தியில் அலைகள் ஒய்வதில்லை என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி திரையுலகில் முதல் வெற்றியும் பெற்று தனக்கான இடத்தையும் 19 வருடகள் நிலைத்து நின்று பல வெற்றி படம்கள் தந்தவர்......

19 வருடகள் இவர் திரைத்துறையில் நிலைத்து நின்று வெற்றி பெறுவதுக்கு காரணமாக அமைந்தது....ராகு தசாவில் பிற்பகுதியான சூரியன்,சந்திர,செவ்வாய் புத்திகள் இவருக்கு அஸ்திவாரம் போட்டு தந்துது சினமா உலகில்....
.
அடுத்து வந்த குரு தசா 16 வருடகள் யோகத்தை அள்ளி தந்தது...குரு ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று சனி சேர்க்கை லக்ன பதாகதிபதி குரு சுய வீட்டில் பலம் பெற்றுள்ளது.....

பூர்வபுண்ணிய ரோகதிபதி சனி சேர்க்கை வேறு இவை எல்லாம் தான் அஷ்டமதிபதி செவ்வாய் 1௦ல் இருப்பதும் செவ்வாய் 7ம் நான்காம் வீட்டை பார்ப்பது நலம் தரும் அமைப்பு இல்லை.

கண்டிப்பா இந்த விதமான பார்வை இவருக்கு தனிப்பட்ட வாழ்வில் குறைகள் உண்டாக்கி இருக்கும் நான் மறுக்கவில்லை...எதன் அடிபடையில் குரு தசா யோகத்தை செய்தது......இனி வரும் பதிவில் .....

No comments:

Post a Comment