காம சுகம் தரும் காம திரிகோணம்:
3,7,11 ம் பாவம் காம சுகம் தரும் திரிகோண ராசிகளாகும்...
3ம் பாவம்
காதலின் நிலையான உள்ளதையும்.அதில் ஈடுபடும் எண்ணத்தை தரும் பாவம்..திருமண வாழ்வில் சுகம் பெற முடியுமா என்பதை சுட்டி காட்டும் இடம்....
7ம் பாவம்
திருமண வாழ்கையில் அமையும் துணைவரை அவரால் பெறும் சுகம் இன்பமா சுகமா என்பதை சுட்டிகாட்டும் இடம்....இன்பதால் மனதில் ஏற்படும் மகிழ்ச்சி,ஒரு சுகமான நிகழ்ச்சியா நினைத்து நினைத்து பெறும் இன்பதை சுட்டிகாட்டும் பாவம்...திருமண வாழ்கை சொர்க்கமா அல்லது நரகமா என்பதை தெரிவிக்கும் பாவம்....
11ம் பாவம்
7ம் பாவத்திற்கு 5ம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று கூட சொல்லலாம் 7 ம்
பாவத்துக்கும்.அதிர்டத்தை அள்ளி தரும் பாவம் அதனால் தான் ஒருவருக்கு திருமணத்திக்கு முக்கிய பங்கு பெறும் ஸ்தானம்.இந்த பாவத்தின் அதிபதி பாதிக்கப்பட்டு இருந்தால் திருமண வாழ்கை சிறப்பு அடைவதில்லை...ரெண்டவது திருமணத்தை குறிக்கும் இடமாக குறிக்கும்....ஒருவரின் மன வாழ்வில் விவாகரத்து பிரிவினை குறிப்பிடும்இடமாகும்.பொதுவாக ஒருவரின் எண்ணம் செயல் வடிவாவதை,நிறைவேற்றுவதை கட்டும் இடம் ஸ்தானமாகும்....

No comments:
Post a Comment