Tuesday, June 10, 2014

11-6-2014

11-6-2014

ரிஷப ராசிக்கு ரெண்டு நாளாக அலைச்சல் உடல் சோர்வு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மறைமுக போட்டியாளர்கள் பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து இன்று ஓய்வு மனப்பான்மை மேலோங்கி எதிர்கால பற்றி அதிக சிந்தனை திட்டம்கள் அதிகம் இருக்கும்....சிலருக்கு வெளிநாடு தொடர்பான நல்லா செய்திகள் வரும்.......

No comments:

Post a Comment