ராசி பலன் 11-6-2014
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நல்லா நாளாக அமைய போகிறது.....ரெண்டு நாளாக சந்தித்து வந்த காரிய தடைகள் விலகி இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமைய போகிறது......பெண்கள் வழியில் ஆனந்தம், வரபோகிறது.....மன சோர்வுகள் விலகி சந்தோசமான நாளாக இருக்கும்.....
No comments:
Post a Comment