ருது -2
கட்டான தேகதிக்கும், ஆரோக்கியமான ரத்தத்திக்கும, மன தைரியம் கொடுத்து மிடுக்காக உடல் வலிமையோடு ஊக்கத்தை தருபவன் செவ்வாய்....
சந்திரனும் செவ்வாயும் ருது நடக்க முக்கிய காரணம் அடுத்து ரத்தத்தில் உள்ள சூட்டிக்க்கு சூரியனும் கழிவுகளுக்கு சனியும் தான் காரணம்.....
செவ்வாய் லகனத்துக்கு அல்லது சந்திரன் உடன் சம்பந்தம் படாமல் ருது நடைபெறாது.....
ருது நிகழும் காலத்தில் சந்திரன் லகனத்துக்கு 1,2,4,5,7,8,9,12 ஆகிய இடம்களில் இருந்தால் தான் ருது நடைபெறும்.....
சந்திரன் ஒரு ராசியில் இருந்து 2/12 நாட்கள் செவ்வாயின் பார்வை பட்டோ அல்லது சேர்ந்தோ இருப்பர், அப்படி இருக்கும் போது சந்திரன் செவ்வாயின் பிடியில் இருந்து விலகிய சில மணி நேரத்துக்கு முன்பும் பின்பும் உதிர போக்கு தொடரும் இதை தான் மூன்று நாட்கள் தீட்டு என்கிறோம்.......
.jpg)
No comments:
Post a Comment