Monday, June 2, 2014

தனுசு லக்னம் அதிபதி குரு 2ல் மகரத்தில் நீசமாக இருப்பது பொருளாதார ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுத்தி விடுவர் ...குடும்பத்தில் செலவினகள் உண்டாக்கி...பொதுவாக குரு ௨ல் தனித்து இருந்து தசா வராமல் இருப்பது நலம்...குரு நீச்சம் பங்கம் அடையும் நிலையில் மற்ற கிரக சேர்க்கையில் இருப்பது நல்லா யோகத்தை தரும்....சந்திரன் எட்டில் இருந்து பார்ப்பது மேலான யோகம் தந்து ஜாதகரின் வாழ்கையை மாற்றி விடும்.....இந்த விதத்திலும் குரு இங்கு தனித்து இருப்பது யோகம் தராது.....

No comments:

Post a Comment