கடக லகனம் சந்திரன் விருச்சகத்தில் நீச்சம் அடைந்தால் ஜாதகர் மனம் போன போக்கில் செல்பவராகவும் ,தேவைற்ற விஷயகளில் மனதை செலுத்துபவராக,இருப்பர் .எப்பொழுதும் கற்பனை உலகில் மிதபவர்,முன் கோபம் அதிகம் இருக்கும்,சிறு விஷயத்துக்கு எல்லாம் தன் நம்பிகை இல்லதவராக,வயிறு சம்பந்தமான நோய்கள் அதனால் அவதி படும் நிலை ஏற்படும்,தான் செய்யும் குற்றம் குறைகளை மறைத்தஅடுத்தவர்களை குறை சொல்லுவதில் வேலையாக இருப்பார்கள்.......சந்திரன ் நீச்சம் பங்கம்,வர்க்கோதம்,செவ்வாய் ஆட்சி பெற்றால்நன்மை யோகம் தரும்.
No comments:
Post a Comment