Friday, June 13, 2014

ருது 3

ருது ஜாதகத்தை கொண்டு பலன் சொல்லும் நிலையும் இன்று பெரும்பாலான ஜோதிடர்களிடம் உள்ளது அது மிகவும் தவறு என்பது எனது வாதம் 

அது மட்டும் அல்லாமல் ருது ஜாதகத்துக்கு என்று தனிப்பட்ட பலன்கள் சொல்ல படவில்லை அப்போ ருது ஜாதகம் எதுக்கு உள்ளது......


ஒரு பெண்ணின் கர்ப்ப வாசல் திறந்த நேரத்தை தான் நாம் ஜாதகமாக கணித்து ருது ஜாதகம் என்று சொல்லுகிறோம் 

அந்த ஜாதகத்தின் முலமாக அந்த பெண் கற்பு என்ற நிலத்தை காப்பாற்றி வைப்பாள அல்லது அவளின் கற்பு நிலையை அறிந்து கொள்ளலாம் அடுத்து குழந்தை பாக்கியம் அவளது நோயின் நிலை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்......

கால கண்ணாடியான பிறப்பு ஜாதகத்தின் மூலமாக நம்மால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்....

ஒரு பெண் ருது அடைவதின் மூலமாக பெண்ணின்  உடல் முழுவதும் மாற்றகள் உண்டாகி விடுவதால் ருது ஜாதகத்தை  கொண்டு பெண்ணின் உடலை பற்றி தெரிந்து கொள்ளலாம்..........நன்றி 

No comments:

Post a Comment