Friday, June 13, 2014

ருது 5

ருது ஜாதகத்தை கொண்டு எந்த விதமான பலன்கள் சொல்ல முடியும் சற்று பார்ப்போம்...
ஒரு பெண் ருது ஆகிவிட்டாள் என்று சந்தோசம் படும் பெற்றோர்கள் அவள் ருது ஆனது நல்லா நேரமா என்று கவலை கொள்ளும் பெற்றோர்கள் தான் அதிகம்....அதிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமை ருது ஆகிவிட்டால் பெண் பெற்றோர்கள் மனம் கலங்கும் நிலை இன்றும் மக்களடைய உள்ளது....

ஒரு பெண் ருது அடைந்த கிழமை திதி நட்சத்திரம் இதனால் மட்டும் எதுவும் நடந்து விடாது மேலும் ருது அடைந்த நேரத்தின் மூலகமாக மற்றவருக்கு கஷ்டமோ நஷ்டமோ வந்து விட போவது இல்லை என்பது தான் அனுபவ உண்மையும் கூட......

ஒவோவரும் பூமியில் பிறந்த நேரத்தின் என்ன கிரக நிலை வான் மண்டலத்தில் உள்ளதோ அதன் படி தான் நமது வாழ்கை நிலை யோகமனதா அல்லது அவயோக மனதா என்பதை என்பதை காட்டும் கால கண்ணாடி தான் நம்முடைய பிறப்பு ஜாதகம....

No comments:

Post a Comment