Sunday, June 8, 2014

தோனியும் ராகுவும்


 உங்கள் ஜாதகத்தில் ராகு லக்ன பதாகதிபதி சேர்க்கை பெற்று மற்ற கிரகத்தின் பார்வை இல்லாமல் இருந்து ராகு தசா வந்தால் பதாகதிபதி செய்ய கூடிய தீய பலன்கள் அனைத்தும் ராகு தந்து உங்களை கடனில் முழுக வைக்கும் நிலையும், ஏற்படுத்தி விடும்....

பூர்வ புண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதி இவர்கள் சேர்க்கை பெற்று ராகு தசா நடைபெற்றல் ராகு பூர்வ புண்ணிய பலனை அள்ளி தந்து வாழ்வில் அனைத்து வசதி வாய்ப்புகளும் தந்து விடுகிறது....

ராகு லக்னம் திரிகோனதிபதி சேர்க்கை பெறும் அமைப்பு உள்ள ஜாதகம் அடிபடையின் யோகமான ஜாதகம் என்று சொல்லலாம் அதிலும் லக்னம் மற்றும் அதன் அதிபதி பலம் பெற்று இருந்தால் தான் ராகு தசா யோக செய்யும்....

கிரிக்கெட் வீரர் தோனிக்கு ராகு 11ல் இருந்து பாக்கியாதிபதி சுக்ரன் சேர்க்கை பெற்று தசா வந்த பிறகு தான் புகழின் உச்சிக்கும் சென்றார்.....பாக்கியக்களை வாரி வழங்கி கொன்டுள்ளது...இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் புதன் 1௦ஆட்சி பெற்று உள்ளது.....

No comments:

Post a Comment