Sunday, June 8, 2014

ராகு 3

ஜோதிட ரீதியாக ராகு தசா பற்றி பக்கம் பக்கமாக எழுதினாலும் சூச்சம்கள் சொல்லுகிறேன் என்று பலர் எழுதினாலும் ராகு தசா பற்றி இதுவரை ஒருவருக்கு யோகம் தர கூடிய நிலையில் இருந்து அவயோகத்தையும், யோகம் தராது என்று சொல்ல கூடிய ஜாதகத்தில் ராஜாயோகம் சுகபோகமான வாழ்வு தந்து உள்ளது....ராகு தசா மட்டும் தான் ஒருவருக்கு எந்த மாதுரியான பலன் தரும் என்று சொல்லுவதில் பல முரண்பாடுகள் உள்ளது....

பொதுவா ஜாதகத்தில் கடந்த காலத்தை சொல்லுவதில் வெற்றியும் அடையும் ஜோதிடர்கள் வரும் காலத்தை சொல்லுவதில் வெற்றி பெறுவார்கள் சில பேர் மட்டும் தான்.......நடேந்து முடிந்த விஷயத்தை பல காரணம் கொண்டு அதுக்கான காரணத்தை விளக்கம் தரும்...நிலையும் நமது வாழ்வில் நடேந்து முடிந்த அனைத்தையும் காரணம் தேடுவதும் ஆறுதல் அடையும் குணத்தையும் அதுக்கான காரகன் ராகு தான்.....

No comments:

Post a Comment