இன்று பிறந்த கொண்டாடும்
ராபேல் நாடல் இந்த வருடம் வெற்றிகள் குவிக்கா வாய்ப்புகள் உள்ளதா.....
மேஷ ராசியில் பிறந்து உள்ள இவருக்கு இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்க போவது இல்லை என்பதை உண்மை....இவரது போட்டியாளர்கள் கை ஓங்கி இவரோட பலம் குறையும் கால கட்டம் இனி.....கடுமையாக போராடி சில போட்டிகளில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளது....
களிமண் தரையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர் வரும் அக்டோபர் பிறகு அதில் இவருக்கு ஏமாற்றம் தோல்விகள் உண்டாகும்....
முக்கியமான போட்டிகளில் தோல்விகள் சந்தித்து புள்ளிகள் இழந்து தர வரிசையில் இறக்கம் காண்பர்......மொத்தத்தில் இனி வரும் 1 வருடம் இவருக்கு சாதகமா இல்லை.....ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும் +918903781984

No comments:
Post a Comment