இன்று பிரலமாக இருக்கும் பல பிரபலகள் கிளர்யோக பலனை முழுமையாக அன்பவிது புகழின் உச்சத்தில் இருக்கிறகள்......திரு.ரஜின ி ஜாதகத்தில் லக்னம் 2ல் கேது எட்டில் ராகு இருந்த விட்டின் அதிபதி குரு பூர்வ புண்ணியதிபதி 7ல் இருந்து லக்னத்தை பார்ப்பது இவரை குரு தசா தான் உச்சத்தில் நிறுத்தியது....கேது இருந்த விட்டின் அதிபதி புதன் குருவின் விட்டில் 5ம் ஸ்தனத்தில் கருமாதிபதி சுகரன் சேர்க்கை பெற்று ராஜயோகம் வாழ்கை தந்து உள்ளது

No comments:
Post a Comment