Sunday, June 8, 2014

ராகு

ஒருவரது ஜாதகத்தில் ராகுவின் நிலைய பொறுத்து யோகமா?கஷ்டமா  என்பதை அறிந்து கொள்ள முடியும்.....ஜாதகத்தில் ராகு நல்லா நிலையில் அமர்ந்து அவரது தசா புத்தி நடைபெறுமானால் அந்த ஜாதகர் உச்ச கட்டமான உயர்ந்த யோக பலனை அடைவர்...

ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் அமராமல் ராகு தசா நடைபெறுமானால் ஜாதகரைக்கு வழி நிறைந்த வாழ்கைய தந்து விடுகிறது.எதிலும் தோல்வி அவமானம் உலக வாழ்வின் உண்மை உணர வைக்கும் பலரை குடிக்கு அடிமையாக்கி அவன் வாழ்வை நரகம் ஆகி விடுகிறது.....

No comments:

Post a Comment