Sunday, June 8, 2014

ராகு 1

பொதுவாக ராகு நிழல்  கிரகம் என்பதால் தான் இருக்கும் வீட்டின் பலனையும் அதனோடு சேர்க்கை பெற்ற கோள்களின் பலனையும் 
அளிக்க கூடியவர்.....

ராகு இருக்கும் வீட்டின் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் வர்க்கோதமம் பெறுவது ராகு தசையில் யோக பலனை தரும்.....

ராகு லகனத்துக்கு 3,6,10,11ல் இருந்து குரு பார்வை பெற்று தசா நடைபெற்றால் ராகு தசா யோகம் செய்யும்...

ராகு இருக்கும் வீட்டுக்கு 1,4,7,10ல் கிரகம்கள் இருப்பது ராகுக்கு பலம் சேர்க்கும் நான்கு தூண்கள் ஆகும்...இது போல் கிரக நிலை இருக்கும் ஜாதகருக்கு ராகு தசா அதிக தீமைகள் செய்வது இல்லை......யோகத்தை தான் செய்கிறது....

No comments:

Post a Comment