Monday, June 2, 2014

ஆயுஸ்மான் நாம யோகத்தில் பிறந்தவர்க்கு நட்சத்திரம் மகம் பிறப்பு யோகி கேது ....

கேது யோகியாக அமைய பிறந்தவர்களுக்கு ஆன்மிகத்தில் அதிக ஈடுபடும்,ஆன்மிக ஞானம்,ஜோதிடத்தில் ஈடுபடும்,சிறந்த ஜோதிடராகவும்,ஆன்மிகத்தில் உயர்ந்தநிலை.சமுக அக்கறை உள்ளவராக இருப்பர்,பலர் சமுக சேவையில் ஈடுபடுவராக அதில் புகழ் பெற்று விளங்க கூடியவராக இருப்பர்...

அதை நேரம் ஜாதகத்தில் கேது எட்டில் இருப்பது ஜாதகரை மந்திரகம்,பில்லி,சூனியம்,கற்று கொள்ளுவதில் ஆர்வத்தையும்,துர்சக்திகளின் தொடர்பும் பலர் தன் மதத்தின் மீது உள்ள ஈடுபட்டால் தீவிரவாதியாக மாறுவதும்..
எட்டில் இருக்கும் கேதுவை சனி செவ்வாய் பார்ப்பது பலரை கடவள் மறுப்பு உள்ளவராக மாற்றி விடும்....

கேது 5,9,11,12ல் இருப்பது சிறந்த ஆன்மிக ஈடுபாடு அதில் வெற்றியும் அள்ளித்தரும்....

உங்கள் பிறப்பு யோகி கேதுவை குரு நல்லா நிலையில் இருந்து பார்ப்பது ஜாதகனை உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லலும்.....கோடிக்கு அதிபதி ஆக்கும் அதான் தசாவில் புத்திகளும் யோகமாக இருக்கும்...

இவர்கள் அனுமான்,பிள்ளையார் வழிபாடு செய்வது நன்மை தரும்
கேதுவின் காரகத்துவம் அனைத்தும் யோகம் தரும்.....

No comments:

Post a Comment