Monday, June 2, 2014

ஒருவர் விஷ்கம்பம் யோகத்தில் பிறந்தவர் என்றால் அவரது பிறப்பு யோகி சனி நட்சத்திரம் பூசம் 

ஜென்ம நட்சத்திரம் பூசம் மாக வந்தால் அவர் மிகுந்த யோகம் உடையவர் சனியின் காரகத்துவம் இவருக்கு நன்மைகள் அள்ளித்தரும்...

சனியின் சாரம் பெறும் கிரககளும் அசுப பலன் தரும் நிலையில் இருந்தாலும் நன்மை தரும் நிலைய பெறும் தகுதி பெற்று விடும்....

சனியின் சாரம் பெற்று வரகூடிய தசாகள் யோகத்தை தரும் தசா நாதன் இருக்கும் வலிமையை பொருத்து பலன் மாறுபடும்..

பிறப்பு யோகியாக வரகூடிய கிரகம் இந்த விதத்திலும் நீச்சம்,வக்கிரம்,அஸ்தமனம் அடைவதும் சனி செவ்வாய் சமபார்வை இருக்க கூடாது..இருந்தால் யோகி பலன் நேர் எதிராக தான் இருக்கும்....

No comments:

Post a Comment