Monday, June 2, 2014

உங்கள் ஜாதகத்தில் பிறப்பு யோகியாக வர கூடிய கிரகம் பலம் பெற்று நல்ல நிலையில் இருந்தால் அதான் காரகத்துவம் அனைத்தும் நன்மைகள் தரகூடிய அமைப்பு உண்டாக்கும்...

சந்திரன் உங்கள் பிறப்பு யோகியாக வந்தால் இந்த சூழ்நிலையில் மனம் சம நிலையுடன் இருக்கும்,மனதில் ஒரு வித சந்தோஷ உணருவு இவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும். 

வந்து போகும் மன கவலைகள் தற்காலிகமாக மட்டும் தான் இருக்கும் தாயின் வழியில் கிடைக்க வேண்டிய அனைத்து லாபம் தாயின் முழுமையான அன்பு....ஒருவரை நல்ல கொள்கை பிடிப்பு உள்ளவராக சமுதாயத்தில் வாழ வைக்கிறது

மாமியார் வழியில் லாபம் ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாக்கும் ....

சந்திரன் ஜாதகத்தில் மறைவு பெறாமல் கேந்திர திர்கோணம் பெற வேண்டும்....

நீசம் பெறுவது இந்த யோகத்தின் பலனை தராது...

No comments:

Post a Comment