Monday, June 2, 2014

Senthil Kumar:கேள்வி : 5 ம் வீட்டில் குரு சனி செ ராகு இந்த வீட்டில் உள்ளதால் எந்த பலனை தெரிவிப்பது

Partha Sarathy:[பதில்: இந்த நான்கு கிரகம் இங்கு இருப்பது ஜாதகரை அறிவு நிலையில் மந்தத்தன்மை மற்றவர் களிடம் அனுசரித்து போக தெரியாத மனிதர் இப்படி பட்ட கிரக நிலை உள்ள்ளரவருக்கு நண்பர்கள் அமைவது கடினம்......ஒரு வகையில் ஒரு ஏமாளி இவர் கிட்ட மாட்டி விட்டால் சிதரவதை செய்யும் குணம் கொண்டவர்கள்.....இது போது பலன் தான் லக்னம் ரீதியாக பலன் மாறுபடும்

No comments:

Post a Comment