Sunday, June 15, 2014

ரிஷபம்

https://www.facebook.com/pages/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/524461884297114?ref_type=bookmark

ரிஷப ராசிக்கு கோசார குரு 3 ல் உச்சம் பெற்று இருப்பது திருமணம் வாழ்வில் சந்தோசமும் திருமணம் நடைபெறாமல் கால தாமதம் ஏற்படுத்தி இருந்த பலருக்கு வருகிற நவம்பர் மாதத்துக்குள் திருமணம் நடைபெறும்...

சந்தான பாக்கியம் இல்லாதவருக்கு குழந்தை பாக்கியம்உண்டாகும்

உயர்கல்வி படிப்போர் படிப்பில் ஏற்றம் உண்டாகும்

வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் தேடி வரும் அதனால் லாபமும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்

பங்கு சந்தையில் உள்ளவர்க்கு லாபகரமான வருடமாக இருக்கும் பலருக்கு தந்தையின் மூலதனத்தில் தொழில் ஆரம்பிக்கு யோகத்தையும் தந்தையின் வழியில் சொத்துகள் கிடைக்கும்.....

நீண்ட நாளாக தாயின் உடல் நிலையில் இருந்த பிரச்சனைகள் நோய்கள் விலகி நலம் உண்டாகும்....

பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் ஒரு புதிய உறவுகள் ஏற்படும் அதனால் லாபமும் ஆதாயமும் ஏற்படும்......

நீண்ட நாளாக வாழ்வில் தனது லட்சியத்தை அடையா போராடி கொண்டு இருக்கும் ரிஷப ராசி காரர் களுக்கு அவர்கள் நினைத்த இடத்தை அடைவார்கள்.....

No comments:

Post a Comment