Sunday, June 15, 2014

மிதுனம்

https://www.facebook.com/pages/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/524461884297114?ref_type=bookmarkமிதுனம் ராசி காரகர்களுக்கு இந்த வருடம் பொன்னான வருடமாக இருக்க போகுது...ராசிக்கு ரெண்டில் குரு உச்சம் பெற்று தனது சுப பலனை வாரி வழங்கும் அவரது பார்வை ஆறாம் இடமான ரோகாஸ்தானத்தை பார்ப்பதால் 
இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் நோய்கள் உடல் உபாதைகள் அனைத்தும் மறைந்து வாழ்வில் வசந்தம் உண்டாகும் காலமும் போட்டியாளர்கள் பலம் குறைந்து உங்களின் கை ஒங்கும்.....

இதுவரை பல இடம்களில் மாப்பிளை பெண் தேடி அலுத்து இருக்கும் அனைவருக்கும் குரு பகவான் பார்வை மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தை பார்ப்பதால் திருமணம் கை கூடும் நேரம் வந்து விட்டது பிறப்பு ஜாதகத்தில் குரு மகரத்தில் இருக்க பிறந்தவருக்கு திருமணத்தால் ராஜயோகம் அமையும் நேரம் வந்து விட்டது......

தொழில் துறையில் சரியான வாய்ப்புகள் வியாபாரம் இல்லாமல் போராடி கொண்டுள்ள அனைவர்க்கும் ஏற்றம் உண்டாகும் காலம் நெருங்கி விட்டது.
இனி தொட்டது எல்லாம் பொன்னாகும் காலம் தான் இனி....

வேலையில் இருப்பவர்க்கு எதிர்பாராத பதவி உயர்வு பெற்று மேல் நிலைக்கும் அழைத்து செல்லும்.....

பள்ளி மற்றும் கல்லுரி மாணவருக்கு படிப்பில் இது வரை இருந்த மந்த தன்மை விலகும் நேரம் வந்து விட்டது.....

உயர்கல்வி படித்து விட்டு வேலை தேடும் அனைவருக்கும் நல்லா வேலை கிடைத்து அதிக சம்பளத்தில் பணி அமையும் யோகமும் சிலர்க்கு வெளிநாடு செல்ல கூடிய வாய்ப்பு அமையும்........

No comments:

Post a Comment