Tuesday, July 22, 2014

துவாதசாம்சம் 

சந்திரன் துவாதசாம்சம் ராசியில் ரிஷபத்தில் அமைந்து இருந்தால்......

அந்த ஜாதகன் இன்ப அனுபவகளை எராளமாக பெறுபவனாக இருப்பான் , முகம் , வாய் , வயிறு ஆகிய மூன்றும் பெரியதாக அமர்ந்து இருக்கும்..கீழான நடத்தை உடையவன் , கவலை படுபவன் , மெதுவாக நடந்து செல்லுபவன் ,நிலையில்லாத சிந்தனை உடையவன்...அனேக பெண்கள் தொடர்பு உடையவன்....

No comments:

Post a Comment