Tuesday, July 22, 2014

துவாதசாம்சம் 

சந்திரன் துவாதசாம்சம் ராசியில் மேஷ ராசியில் அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகன் பிறருக்கு தொந்தரவு கொடுப்பவனாக இருப்பான்..திருட்டு புத்தி உடையவன்.

மூடன்பித்த உடம்பு காரன், பெரும் காம உணர்வினால் ஆக்கிரமிக்க பட்டவனாக இருப்பான் , வெண்குஷ்டம் வியாதி காரன்......

No comments:

Post a Comment