சிறைசாலை-பாகம் -1
இந்த ஜாதகர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார்..6 வருடமாக போராடி வருகிறார்.ஏன் இவருக்கு இந்த நிலைமை இது போல் சிறையில் வாடும் யோகம் என்ன என்பதை ஜாதக ரீதியாக பார்ப்போம்...
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால் அவன் எந்த ஒரு சூழ்நிலையிலும் தகுந்தாற்போல் தனது வாழ்கையா மாற்றி அமைத்து கொண்டு வாழ்வும் வல்லமை தரும்..எவளவு கடினமான துக்கம் கஷ்டம் மனதளவில் ஜீரணிக்க முடியாத நிகழ்வு இவை அனைத்தையும் வென்று வாழ்கை பாதையில் வருகிற சோதனைகளையும் சாதனையாக மற்றும் வல்லமை தருவார்...
ஆறாமிடமான ரண ரோகத்திபதி ஜாதகத்தில் வாழ்வு பெறுவதும் இலக்கானதிபதிய விட வலு பெறுவது நலம் தரும் அமைப்பு இல்லை....குறிப்பாக ஒருவர் ஜாதகத்தில் ஆறாமிடம் பலம் பெற்று இருந்தால் எதிரிகளை வெல்லும் சக்தியும் ஜாதகரை விட வலிமையான எதிரிகளை சந்திக்க வேண்டிய நிலையும் , ஜாதகர் அடாவடி தனத்தால் வீன் வம்புக்கு சென்று அதன் மூலமாக வழக்குகள் சந்திப்பது.
தனது சக்தி மீறிய செலவுகள் செய்வதும் கடன் வாங்குவதும் இது போல் பலன்கள் நடைபெறும்...
லக்னம் பலம் இல்லாமல் ஆறாம் இடம் பலம் பெற்றால் மேல் சொன்ன பலன்கள் அனைத்துலும் பாதகமும் அவரை சுற்றி எதிர்கள் படை சூழ வாழும் நிலையும்,அவரது வாழ்வில் கடைசி வரை கடன் வாங்கிய காலத்தை கழிக்க நேரிடும்....
ஒருவருக்கும் சிறைக்கு செல்லும் யோகம்மும் அதன் முலம் வாழ்வின் பெரும் பகுதி அங்க கழிக்க வேண்டிய நிலையும் தரும் பாவகம் எவை என்று பார்ப்போம்...
லக்னம் நாலாம் இடம் ஒருவரின் சுகத்தை தெரிவிக்கும்...அவர் வசிக்கும் இடம் மாடா மாளிகைய, குடிசையா அல்லது துன்பம் நிரந்த இடமா என்பதை தெரிவிக்கும் ஸ்தானம்...
ஆறாம் பாவகம் வழக்குகள் அதன் வழியாக சந்திக்கும் பிரச்சனைகள் தெரிவிக்கும்...
எட்டாம் பாவம் அசிங்கம் அவமானம் சிறைக்கும் செல்லும் நிலை இவைகளை காட்டும் பாவகம்...
12-ம் ஸ்தானம் ஒருவர் சிறைசாலையில் இருந்து துன்பகள் அனுபவிக்கும் பாவம்....
நாலாம் பாவத்துக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எட்டாம் இடமும் எட்டாம் இடத்துக்கு பூர்வ புண்ணிய பாவம் 12-ம் இடம்,,,,4,8,12 இவைகள் சிறையில் வாடும் நிலைய தெரிவிக்கும் இடம் ஆகும்......ஆறாம் பாவம் சிறைக்கு செல்ல வழி வகுக்கும் செயல் ஸ்தானம்....

No comments:
Post a Comment