12-ம் பாவம் பாகம் -3
இந்த ஜாதகர் பிறந்தது கும்ப லக்னம் கும்ப ராசி ராசி லக்னம் ரெண்டு ஒன்று...
லக்கனத்தில் வளர்பிறை சந்திரன் ராகு நட்சத்திரத்தில் உள்ளார்...
இலக்கான அதிபதி சனி 12-ல் ஆட்சி பலத்துடன் 5, 9, 10 ம் அதிபதிகள் சேர்க்கை பெற்று 12ல் உள்ளார்...
தனது பிறந்த ஊரான பூர்விக இடத்தை விட்டு வெளியூரில் வசிக்கிறார்....
சனி செவ்வாய் சேர்க்கை பெற்று 12-ம் இடத்தில் இருப்பதும் ஜாதகரின் குரு தசையில் ராணுவத்தில் பணி புரியும் வாய்ப்பு கிடைத்து சனி தசையிலும் அங்க பணியில் இருந்தார்...செவ்வாய் சனி சேர்க்கை உள்ளவர்கள் பலரை போலீஸ் ராணுவம் துறையில் வேலையில் உள்ளனர்....
ஒருவரது ஜாதகத்தில் கோள்கள் பலம் பெற்று இருப்பது முக்கியம் இல்லை...யோகம் தர கூடிய கிரக தசை வராமல் யோகத்தை அனுபவிக்க முடியாது என்பது ஜோதிட விதி..
யோகம் தரும் தசை என்றால் 5,9,10 -ம் அதிபதி தசை வந்தால் மட்டும் தான் யோகத்தை அள்ளி தரும் மற்ற தசைகள் யோகம் தராது என்பது அல்ல...
இந்த ஜாதகத்தில் குரு செவ்வாயின் நட்ச்சத்திரத்தில் அமர்ந்து தசை நடைபெற்ற காலத்தில் ராணுவத்தில் பணியில் சேர்ந்து பணி புரியும் நிலையும் அதுக்கு முன்பு வரை வறுமை நிலையில் வழியில் இல்லாமல் பிறந்த ஊரை வெறு ஊர் வரும் நிலை ஏற்பட்டது.....குரு 12-ல் நீச்சம் பெற்று உள்ளது அதை விட அஸ்தமனம் பெற்று தனது பலன் தரும் நிலையில் இல்லை என்பது தான் உண்மை...
ஜாதகர் பிறந்தது துதியா திதி யில் அதன் திதி சூனிய ராசிகள் தனுசு மீனம் எந்த ஒரு கிரகம் திதி சூன்யம் பெற்றாலும் அந்த கிரகத்தின் தன்மை வலு விழந்து போவதும் இல்லாமல் அதன் வீரியம் தன்மைய செயல் பட விடாமல் யோகத்தினை தடை செய்து விடும்....
திதி சூனியம் பெற்ற கிரகம் 6,8,12-ல் மறைவு பெற்றால் யோகத்தை தரும்...
ஜாதகருக்கு குரு 12-ல் மறைவு பெற்று சந்திரனுக்கு 12-ல் இருப்பதும் குரு இருந்த வீட்டின் அதிபதி சனி ஆட்சி குருவுக்கு நீச்சம் பங்கம் அடைந்துள்ளது....
குரு தசை பொருளாதார ரீதியாக ஏற்றமும் தந்தது...

No comments:
Post a Comment