Sunday, August 3, 2014

12-ம் பாவகம் பாகம் -2

12-ம் வீடு பாகம் -2 

ஒருவருக்கு ஜாதகத்தில் யோகம்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக அமைய வேண்டும்..பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-,ம் இடம் கடந்த வாழ்கை முற்பிறவியின் தன்மையும் நம்முடைய பாவ புண்ணிய செயல்கள் அனைத்தையும் குறிக்கும் இடம்.அடுத்து இந்த பிறவியில் ஒருவன் யோகளை அனுபவிக்க 9-ம் பாவம என்னும் பாக்கிய ஸ்தானம் பலமாக இல்லாமல் நம்மால் யோகத்தனை பெற முடியாது...
இவைகள் அடுத்து பூர்வ புண்ணியம் ,பாக்கியம் இவைகள் அனைத்தும் இருந்தாலும் யோககளை அனுபவிக்கும் காரண கர்தாவான லக்னம் என்ற உயிர் ,ஆத்மா ,நாம், பலம் பெற்றால் மட்டும் தான் ஒரு மனிதன் அணைத்து யோககளும் இந்த உலகில் சகல பாக்கியகளும் பெற முடியும்.....

நாம் ஒரு ஜாதகத்தை பார்க்கும்போது ஒருவர் தனக்காக வாழ்வார அல்லது மற்றவர்காக வாழ கூடியவாரா என்பதை தெரிவிக்கும் பாவம லக்னம் மற்றும் 5-ம் பாவம்...

ஜாதகத்தில் ஒருவருக்கு பூர்வபுண்ணி ஸ்தானம் ஸ்தானம் பலம் பெற்று உள்ளது அதன் அதிபதி ஆட்சி ,உச்சம் பெற்று என்பதால் மட்டும் யோகத்தை வாரி வழங்கி விடாது......

அதை போல் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலு விழந்து உள்ளது..அதன் அதிபதி நீச்சம் பகை பெற்று உள்ளது என்ற காரணத்தால் அவயோகம் தந்து விடாது...

யோக நிலை தர கூடிய கிரகம் ஜாதகத்தில் யோகம் பங்கம் ஆக கூடிய பல சூச்சமா நிலைகள் விதிகள் உண்டு...

அதை போல் அவயோகம் பெற கூடிய கிரகம் யோகத்தின தர கூடிய பல சூச்சமா நிலைகளும் உண்டு...

No comments:

Post a Comment