பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் எதிர்பாராத விபத்துகள் மரணம் உண்டாக அடிப்படை காரண பாவகம்கள் 4, 8, 12ம் பாவமும்.....
ஒருவருக்கு எதிர்பாரத விபத்துக்குள் நடைபெற காரண கிரகம் செவ்வாய் ,சனி, ராகு ,கேது இவைகளின் தொடர்புகள் அல்லது தசை புத்திகள், அஷ்டமாதிபதி தசைகள் ,பதாகதிபதி தசைகள் ,விரயாதிபதி தசைகள் இவைகளில் அதிகமாக சம்பவம் நடைபெறகிறது .....
அடுத்து விபரீத ராஜயோகம் உள்ள ஜாதகருக்கு அதன் தசைகளில் எதிர்பாரத மரணம் சம்பவிக்கிறது....இந்த இருந்தால் யோகத்தை தான் செய்யணும் ஏன் எதிர்பாராத விபத்து மரணம் என்ற கேள்வி எழும் யார் ஒருவருக்கு விபரீத யோகம் என்ற 6, 8, 12ம் பீடாதிபதி 8, 12 ,6 ல் அமைவு பெற்று இருப்பது விபரீத யோகத்தை தரும் அசுப பலனை சுப பலனாக அள்ளித்தரும்..

ஒருவர் ஜாதகத்தில் யோகம்கள் அமைவது என்பது பெரிய விஷயம் இல்லை.....யோகம் பெற கூடிய கிரகம்கள் யோகம் பங்கம் அடையாமல் இருப்பது முக்கியம்.ஜாதகத்தில் எவளவு யோகம் இருந்தாலும் லக்னம் மற்று அதன் அதிபதி பலம் இல்லாமல் இருப்பதும் பாதக ஸ்தானத்தில் இருப்பதும் அஷ்டமத்திபதி பார்வை அல்லது தொடர்பு பெறுவதும் யோகத்தின் பலனை முழுமையாக பெற முடியாது....
No comments:
Post a Comment