பார்ட் -2
எனது முந்தய பதிவில் எழுதி உள்ளேன் .ஒருவர் ஜாதகத்தில் லக்னம் மற்றும் அதிபதிய விட 6-ம் இடம் அதிபதி பலம் பெற கூடாது...
இந்த ஜாதகத்தில் லக்னதிபதி சந்திரன் 6-ம் வீட்டில் சென்று வலு இழந்து விட்டார்.....
6--ம் இடத்தான் வலிமையாக நான்காம் வீட்டில் வர்கொதமம் பெற்று உள்ளார்....இந்த அமைப்பு இவரது ஜாதகத்தில் எவளவு யோகம்கள் இருந்தாலும் உடல் ,உயிர் ரெண்டும் ரோகத்தில் மாட்டி கொண்டுள்ளது...நோயோடு கடைசி வரை போரடி ஆகனும்....
தற்போதும் உடல் ரீதியான பிரச்சனை இவருக்கு நெறைய உள்ளது...
குரு நான்கில் இருந்தாலும் சூரியன் சேர்க்கை பெற்று சிவயோகம் பெறுவதாலும் தந்தையால் எந்த வித குறையும் இல்லாமல் மட மளிகை என்ற கட்டடத்தில் தான் வாசம் செய்கிறார்....
1981-ல் பிறந்துள்ள ஜாதகருக்கு கடந்த 10 வருடமாக இவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வில்லை...படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலையும் மிக குறைவான சம்பளமும் கிடைக்கும் நிலை....
10-ம் அதிபதி செவ்வாய் வர்கொதமம் பெற்று 2-ல் இருப்பது தொழில் மற்றும் வேலையில் யோகத்தை தந்து இருக்க வேண்டும்...ஆனால் யோகம் தரவில்லை..ஏன் ?
ஒருவருக்கு ஜாதகத்தில் எவளவு யோகம்கள் இருந்தலும் தசை நாதன் வலுவாக இருந்தால் தான் யோகத்தின் பலனை அனுப்பவிக்க முடியும்..இந்த ஜாதகருக்கு 20-வது வயதில் ஆரம்பித்த சந்திரா தசைஆறாம் இடமான ரோக ஸ்தானத்தில் பதாகதிபதி சுக்கிரன் நட்ச்சத்திரத்தில் தசை நடந்தது....சுக்கிரன் குரு பரிவர்த்தனை என்பதால் சுகத்துக்கு குறை இல்லை தாய்(நான்காம் பாவம்)தந்தை (9ம் அதிபதி காரகன் சூரியன்)
11-ம் அதிபதி சுக்கிரன் தொடர்பு இவைகள் அனைத்தும் இருந்ததால் மூவரின் பங்களிப்பால் குறை இல்லாமல் இருந்தாலும் தனித்து இவரால் இதுவரை வாழ முடியவில்லை...
தொடரும் ....

No comments:
Post a Comment