அந்த -7 வருடம்
கே.பாக்யராஜ் (Bhagyaraj, 1951 ம் ஆண்டு பிறந்தவர், தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறந்த குணசித்திர நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர்...
இவரது வாழ்வில் மிகபெரிய திருப்பு முனை ஏற்படுத்திய வருடம் சிகப்பு ரோஜாக்கள் படம் தமிழ் திரை உலகிக்கு புதுமையான வித்தியாசமான கதை களம் உள்ள படத்துக்கு திரை கதை எழுதினார்..
அதில் ஆரம்பித்த இவரது திரை உலக வாழ்கை 1985 -ம் வருடம் வரை உச்சமான நேரம் என்று சொல்லலாம்.குறிப்பாக 78 முதல் 85 வரை இவர் இயக்கிய படம்கள் நடித்த படமும் காலத்தால் அழியாத சுவடுகள் .....
இவரது வித்தியாசமான கதையும் ,வசனமும் பாராட்டதக்க வகையில் இருக்கும்....
அதன் பிறகு வந்த சில படம் வெற்றி பெற்றாலும்,இவரது கால கட்டம் 1990 வரை....சினிமா உலகில் வெற்றி படம்கள் தர முடிந்தது...
சரியாக இவரது திரை படம் இயக்கத்தில் வெளியான அனைத்தும் அந்த 7 வருடம் வெற்றி பெற என்ன காரணம்?....பார்ப்போம் அடுத்த பதிவில்

No comments:
Post a Comment