ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் வாழ்வை பார்த்திர்களானால் ஒருவர் மிக பெரிய பணகராக வாழ்வார்.இன்னொர்வோர் வறுமையின் பிடியில் கடைசி வரை போராடி வருவார்..
சிலர் குடும்பத்தில் பெண் பிள்ளைகள் அனைத்தும் திருமண ஆனா பிறகு சுகபோக வாழ்கையும் அடம்பர வாழ்வு வாழ்வார்கள்...
அதை குடும்பத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் சாப்பட்டுக்கு கூட கஷ்ட படுவதை நமது அனுபவத்தில் நிறைய பார்த்து வருகிறோம்..இது ஏன் இப்படி ஒரு வஞ்சனை இருவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தும் ஒருவர் ராஜயோகமான வாழ்வு....ஒருவர் பிச்சை எடுக்காத குறை தான்......
பொதுவாக ஒரு ஜோதிடரிடம் சென்று ஐயா எனக்கு பிள்ளைகளால் யோகம் உண்டா உதவி உண்டா கேப்பார்கள்...அவரும் தந்தையின் ஜாதகத்தை பார்த்து 5-ம் பாவம் வலிமையாக உள்ளது...ஆதலால் பிள்ளையால் யோகமும் இருக்கு...என்ற பதில் வரும் பிள்ளைகள் அனைவரும் பிற்காலத்தில் யோகமான வாழ்வு வாழ்வார்கள் சொல்லுவர் ஆனால் நடைமுறையில் அவர் சொன்னார் பலன்கள் நடக்கும்....
ஒரு பிள்ளை அவருக்கு ஆதரவும் சந்தோசம் யோகமாக இருக்கும்...மற்ற பிள்ளையின் கதி என்ன ?ஏன் அவர்களும் யோகமாக வாழ்ந்து இருக்க வேண்டும் தானா அது தான் கேள்வி அனைத்தும் பதில் விடை உள்ளது ஜோதிடத்தில்
No comments:
Post a Comment