Monday, September 1, 2014

பாவ யோகம்

பாவ கர்தாதி யோகம் 

ராசி சக்கிரத்தில் ஒரு கிரகத்தின் இருபுறமும் பாவ கிரகம்கள் இருப்பது...அந்த கிரகத்தின் யோக பலனை தடுத்து சிக்கலை உண்டாகி பிரச்சனை தருகிறது....

குரு தசை ஒருவரின் ஜாதகத்தில் குரு தனது தசை காலத்தில் யோகம் தரும் நிலையில் இருந்தும் பலருக்கு யோகத்தை தாராமல் அந்த தசையானது கஷ்டத்தையும் பொருளாதார முடக்கம் தந்து இருக்கு..அவர்களின் ஜாதகத்தில் இரு இயற்கை அசுபர் மத்தியில் குரு இருப்பது பாதிப்புக்கு கரணம்...

பவகாரதாதி யோகத்தை பெறும் யோகம் அவை மற்றும் செய்வது இல்லை...குரு நடுவில் அகபட்டு கொண்டால் குருவின் காரகத்துவம் அனைத்தும் பாதிக்க படுகிறது...குழந்தை பிறப்பில் தடை அவர் லக்னத்துக்கு எந்த ஸ்தானம் அதிபதியோ அதுக்கு உண்டான பாதிப்புகள் நிச்சயம் உண்டாகிறது.....

ஸ்.பார்த்தசாரதி -9092521180

No comments:

Post a Comment