Friday, September 26, 2014

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு


பொதுவாக எந்த தசையிலும் சுய புத்தி யோகம் தராது என்பது விதி அதையும் மீறி யோகத்தை சுய புத்தி அள்ளி தந்தாள் மற்ற புத்திகள் யோகத்தை தராது என்பது ஜோதிட விதி....

ஒரு தசையில் சுயபுத்தி எந்த அளவுக்கு சோதனைகள் தருகிறதோ (யோகம் தரும் நிலையில் உள்ள கிரகம்) அந்த அளவு யோகத்தை தந்து மனிதனன சந்தோஷத்தில் பதவியில் அதிகாரத்தில் அவருக்கு உட்பட்ட விதத்தில் சுக போகமாக வாழ்வார்......

முதல்வருக்கு இப்போ நேரம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...குரு தசையில் சுய புத்திய இவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்து விட்டது.நாட்டை ஆளும் அதிகாரமும் தந்து உள்ளது....இதற்க குரு பதாகதிபதி 7-ல் ஆட்சி பெற்று தோஷம் அடைந்து உள்ளார்....

லகனத்துக்கு 7-ல் இருந்தாலும் சந்திரனுக்கு 5-ல் திரிகோணத்தில் அமைவு ஒரு வகையில் யோகத்தை தான் செய்வர்....பொதுவாக குரு சந்திரா யோகம் உள்ளவருக்கு குரு அல்லது சந்திரா தசை 45 வயதுக்கு மேல் வந்தால் யோகத்தை செய்யும் என்ற விதியும் உள்ளது....

பாவகத்தில் குரு ஆறில் விருச்சகத்தில் உள்ளது எதுவும் ஒரு சாதகமான அமைப்பு என்று சொல்லாம் ஒரு கிரகத்தின் தசை ராசி சக்கரத்தை விட பாவகத்தில் நிலைய வைத்து அதன் செயல் பாடுகள் யோகமும் மாறுபடும்...

குரு தசையில் சனி புத்தி போகும் வரை இவருக்கு பிரச்சனை தான் அதிக படுத்த போகிறது....கோசார சனி நவம்பர் மாதம் முதல் விருச்சக ராசிக்கு வருவது போட்டியாளர்களின் பலம் ஒங்க போகிறது...போரட்டம்களும் மக்கள் சக்தியின் பலமும் குறைய போகிறது....பல மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது...

நாளைய தீர்ப்பு எப்படி இருக்கும் என்று பார்த்தால் நாளை நாள் இவருக்கு சாதகமாக இல்லை.....கண்டிப்பா நெருக்கடி உண்டாகும் தீர்ப்பாக தான் இருக்கும்....புத்தி நாதன் அஷ்டமாதிபதி என்பதால் பாதகத்தை தான் காட்டுகிறது...அதை நேரம் நாளைய கோசார படி பார்க்கும் போது இந்த வழக்கில் கேது சம்பந்தம் வருவதால் மறைமுக பண பலத்தால் அரசியல் பலத்தை உபயோகத்தால் நிச்சயம் தீர்ப்பு சாதகமாக வரும்.....அதுக்கும் கிரகத்தின் துணை வேண்டும் அதுவும் இல்லை .......நன்றி ...

குறிப்பி இவை அனைத்தும் எமது தனிப்பட்ட கருத்து மட்டும் தான் யோசிக்க எதுவும் இல்லை ......

No comments:

Post a Comment