Monday, September 1, 2014

முடி

இன்றைய ஆண்களின் மிக பெரிய கவலையாக இருப்பது தலை முடி உதிர்தல், கொட்டுதல் தலை வழுக்கை இதுக்கான காரண கிரகக்கள் ஜோதிட ரீதியாக சொல்ல பட்டுள்ளது...

கேது முடியா குறிக்கும் ஒருவரின் ஜாதகத்தில் கேது அமர்ந்து உள்ள பாவாம் மற்றும் அதன் வீட்டின் காரகத்துவம் தன்மைய பொருத்து முடியின் அடர்த்தி வலிமை இருக்கும்...

கேதுவோடு சம்பந்தம் படும் மற்ற கிரகத்தின் தன்மை முடியின் நிறத்தை உறுதி செய்யும்...

கேதுவோடும் சனி சம்பந்தம் பெற்றால் முடியின் நிறம் கருமையாக இருக்கும் சம்பந்தம் என்பது கேதுக்க்கு 1-5-9 ல் சனி இருப்பது...

கேதுவோடு சூரியன் செவ்வாய் சம்பந்தம் முடியின் நிறம் செமட்டையாக இருக்கும்...

கேதுவோடு சுக்கிரன் புதன் சம்பந்தம் பெறுவது முடியின் நிறம் மிகவும் கருமையாக இல்லாமல் நடுத்தரமாக இருக்கும் அதை நேரம் மற்றவர்களை வசிகர படுத்தும் அளவு முடி நீண்டு வளரும் தன்மையோடு இருக்கும்...

கேது குரு சம்பந்தம் முடியின் நிறம் மஞ்சள் நிறத்தில் அதாவது கருமை மற்றும் மஞ்சள் ரெண்டும் சேர்த்த நிறத்தில் இருக்கும்....

No comments:

Post a Comment