Saturday, November 15, 2014

லாட்டரி

பொதுவாக வாழ்கையில் பல நேரங்களில் நாம் நினைக்கும் படி வாழ்கையும் சம்பவம் யோகம்கள் இருப்பது இல்லை.நாம் ஒரு பக்கம் தேடி அலையும் பல விஷயம்கள் நாம் பக்கத்தில் இருக்கும் அதை விட்டு விட்டு நாம் வெளிய தேடி காலத்தை கழிக்கும் அவலநிலை நமது கர்மா நம்மை உணர விடுவதில்லை ....அதற்கு ஜோதிட ரீதியான பல அமைப்புகள் சொல்லி கொண்டு போகலாம்....முக்கியமாக நமது மனம் புத்தி ரெண்டையும் சரியான விதத்தில் வழிநடத்தி செல்வதில் முக்கிய பங்கு கோள்களுக்கு உண்டு.அதில் நமது மனதை ஆளுபவர் சந்திரன் இவர் வலிமை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் தெளிவான நிலையில் தனக்கு கிடைக்க கூடிய யோகத்தையும் தேடி வரும் அதிஷ்ட தேவதையின் உணரும் பாக்கியம் தருபவர் ,ஆனால் உங்கள் ஜாதகத்தில் சந்திரனின் பலம் இல்லை என்றால் நிச்சயம் எதோ ஒரு விதத்தில் நீங்கள் இருந்தும் இல்லாத நிலையில் எதிலும் மனம் ஒட்டாத நிலையில் வாழும் நிலைய தந்து விடும்...மனதை சோம்பல் தன்மையும் ,எதிலும் திருப்தியாக ஈடுபட முடியாதா ஒரு வித வெறுமை உணர்வு வாழ்வில் பல சோதனைகள் தந்து தடுத்து நிறுத்தும் திறன் சனி பகவான் அழகா செய்து கொண்டு இருபார்...சந்திரனின் கோசாரத்தில் சனியின் நட்சத்திரம்...பார்வையில் கடக்கும் பார்வை படும் காலம் உங்களது சுய ஜாதக ரீதியாக சந்திரன் சனி இருக்கும் இடத்தை பொருத்து பல மனரிதியான மாறுதல்கள் குழப்பம்கள் தந்து விட்டு செல்வார்...சந்திரன் வேகமும் சனி மந்தனும் ஆவர்.....

சிங்கப்பூர் நண்பர் ஒருவர் எம்மிடம் ஜாதகம் பலன் அறிந்து கொண்டு பிறகு அவரது தனிப்பட்ட விதத்தில் நான்கு நம்பர்கள் வேண்டும் என்றார் அதை ஜோதிடரிதியாக கணித்து தர வேண்டும் என்றார் சரி நானும் சென்ற புதன் அன்று நான்கு நம்பர் அனுப்பி வைத்தேன் ......நம்பர் தரும் போது ஒரு விஷயத்தை சொன்னேன் சார் உங்கள் ஜாதகப்படி இன்று லாட்டரி விழும் வாய்ப்புகள் இல்லை ஆதலால் sunday அன்று நீங்கள் லாட்டரி எடுத்தால் விழும் வாய்ப்புகள் உள்ளது,என்றேன் அன்று மாலை அவருக்கு ரிசல்ட் வந்தது...நான் நம்பர் அப்படியா தலை கிழ்லாக வந்தது..மறுபடியும் சனிகிழமை அன்று காலை போன் செய்தார் சார் நாளை லாட்டரி எடுக்கலாம் இருக்கிறேன் என்றார்...அப்பொழுது நான் நம்பர் சொன்னேன் எப்படி என்றால் ஜோதிட ரீதியாக அல்லாமல் எனது மனத்தில் தோன்றிய எண்கள் சொன்னேன் அவரும் சரி என்று போய்விட்டார்....உண்மையில் முதலில் நான் தந்த எண்களை நம்பிகையோடும் அடுத்து தந்த எண்களை நம்பிகை இல்லாத காரணத்தால் மன சோர்வால் பதியாமல் விட்டு விட்டார்....ஆனால் நடந்தது அவருக்கு 1௦௦௦ வெள்ளி பரிசாக வர வேண்டிய தொகைய விட்டு விட்டார்......நான் தந்த 2178 எண் பரிசு விழுந்துவிட்டது ..ஆனால் இவர் வந்த வாய்ப்பை விட்டு விட்டார்.....அது போல் நாம் வாழ்கையில் நம்மை நாமே மனம் துவண்டு போக விடாமல் இருந்தால் நிச்சயம் நமக்கு கிடைக்க வேண்டிய ஒரு நாள் நம் பக்கத்தில் இருப்பதை உணர்ந்து அனுபவிக்கலாம் ....நன்றி

No comments:

Post a Comment