சந்திரமங்கள யோகம் -3
வேகம் இருந்தால் மட்டும் போதாது கொஞ்சம் புத்தியும் அதை விட விவேகம் இருந்தால் தான் நமது நோக்கத்தில் வெற்றி பெற முடியும்.அதை நமக்குள் சரியான நேரத்தில் சரியான செயலை செய்து வெற்றியாளனாக பிரகாசிக்க வைப்பதுக்கு நமது ஜாதகத்தில் செவ்வாயின் பலம் மிக முக்கியம்...
அடுத்து வேகம் இருக்கிறது விவேகம் இருக்கு அதை தெளிவான மனநிலையில் சிந்தனையோடு இயக்கத்தை ஆரம்பிப்பது சந்திரனின் ஊக்கம் இல்லாமல் அது ஆன்மிகமா இருந்தாலும் பொருள் பணத்தை புகழ் அதிகார தோரணை மிக்க பதவிகளாக இருந்தாலும் அதை செயல் படுத்தும் திறன் சந்திரனின் பலமும் இருந்தால் மட்டும் தான் சாத்தியமாகும்......இங்க சந்திரம மங்கள யோகத்தை உண்டாகும் சந்திரன் செவ்வாய் இருவரும் எந்த நிலையில் அமர்ந்தால் யோகம் தரும் என்பதை முந்தய பதிவில் சொல்லி இருந்தேன்....ஆனால் சந்திரன் செவ்வாய் சேர்க்கை எப்படி இருக்க வேண்டாம் என்பதை சொல்லவில்லை .....
சந்திரன் செவ்வாய் சேர்க்கை பெற்று இருப்பதை விட சந்திரன் செவ்வாய்க்கு முன்பு உள்ளதா அல்லது செவ்வாய்க்கு பின்பு உள்ளதா என்பதை பொருத்து பலன் மாறுபடும்.சந்திரனுக்கு 1பாகைக்கு மேல் கடந்து இருந்தால் தான் அல்லது அதை டிகிரியில் இருந்தாலும் முழுமையான யோகத்தை அனுபவிக்கும் தகுதி அந்த ஜாதகத்தில் உள்ளது.....செவ்வாய்க்கு பின்பு இருக்கும் சந்திரன் யோகத்தை எப்படி செய்வார் என்பது அடுத்த

No comments:
Post a Comment