Tuesday, November 25, 2014

அஷ்டம்

விபத்து மற்றும் கண்டம் ஏற்படும் காலம் மன ரீதியாக இனம் புரியாத வெறுப்புணர்வு எதிலும் தடை குடும்பத்தில் பிரச்சனை வேலையில் அலைச்சல் என்று அப்படா இப்படி போட்டு நம்பள விதி விளையாடுத சொல்லுபரை பார்த்து இருப்பீர் ஏன் எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டாகி இருக்கும்...

அதுவும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நடைபெறும் இதுக்கு எல்லாம் என்ன காரணம் என்று ஜோதிடதில் சொல்ல பட்டுள்ளது.நமது வாழ்வில் எதிர்பார்க்காமல் நடக்கும் பல சம்பவம் எட்டாம் இடமான அஷ்டமா அதிபதி தான் உண்டு செய்வார்....
அஷ்டமா அதிபதி என்பதன் நம்மை உள்ளுரில் இருந்தாலும் அடிப்பான் வெளியூர் சென்றாலும் அங்க இருந்தும் குத்துவான் ஒரு மனிதன் அழும் வரை ஒரு பக்கம் பூர்வ புண்ணியத்துக்கு நாலாம் அதிபதியான சுகத்தை மறைமுகமாக நமது புண்ணிய பலனுக்கு ஏற்றார் போல் சுகத்தை தந்தாலும்..இந்த பக்கம் பாக்கிய ஸ்தானத்துக்கு விரைய பாவமான 12-ம் அதிபதி சுகம் போகம் ரெண்டும் மறைமுகமாக அனுப்பவிக்க இவர் ஆசி இல்லாமல் முடியாது அது தான் உண்மை...

வருடத்தில் ஒரு நாள் அஷ்டமா அதிபதி எந்த வீட்டில் இருக்கானோ அந்த தமிழ் மாதத்தில் கவனமாக இருக்கனுமா !

தொடரும்

No comments:

Post a Comment