நான் முதல் முதலாக எனக்கு ஒரு ரோல் மாடலாக ஜோதிட துறையில் எடுத்து கொண்டது.....
மதிப்புக்குரிய திரு .சித்தூர் முருகேஷேன் ஐயா அவர்களை தான் அவரது துடிப்பும் செயல்களில் இருக்கும் வேகமும் தனித்துவமான திறமைகள் என்று தனக்கான பாதையில் அழகாக தனது வாழ்கைய வாழ்ந்து பலருக்கு எடுத்து கட்டாக வாழ்ந்து வருகிறார்....
அவரது ஜாதகத்தை அலசி பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பாக்கியம்.....
மகத்தில் பிறந்தவன் ஜெகத்தை ஆட்சி புரிவான் என்ற ஒரு பல மொழி இருக்குது அது உண்மையும் கூட ஆனால் இவர் ஆண்டு கொண்டு இருப்பது ஜோதிடத்தில் தனக்கு என்ற ஒரு பாதையில் இவரை பின் தொடரும் மக்களை இதயத்தில் சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்கிறார்.அதை நேரம் இவரது கேது அம்சத்தில் தனுசு ராசியில் அமர்ந்து இருந்து ராசியில் கால புருஷா ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-லும் அம்சத்தில் பாக்கியமான 9-ம் இடத்திலும் இருப்பது பொறுத்தார் பூமி ஆளுவர் என்ற சொல்லுக்கு ஏற்ப தனது சாதுரியமான செயலால் எதிர்களை அம்பை போல் வளைந்து தாக்க கூடிய வலிமை உள்ளவர்..அதை நேரம் ஆன்மிகத்தில் தனித்துவம் பெற்றவர்...
லக்னம் லக்னம் தலைமை பண்பு தன் சுயநலத்தை விட பொதுநலம் நோக்கத்தோடு செயல் பட கூடியது தலைமை தாங்கும் திறன் உள்ளவர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள்..லக்னம் திரேகோணமான 9-ம் பாவத்தின் செயலில் தான் இவரது குணம் இருக்கும் முடிவுகள் செயல்பாடுகள் இருக்கும் 9-ம் இடத்தின் அதிபதி குரு இலக்கானதில் இருப்பதும் சூரியன் குரு சேர்க்கை மிக சிறந்த யோகமான சிவயோகம் என்ற சிறப்பான யோகம் உண்டாகி உள்ளது....
சிவராஜாயோகத்தின் பலம் என்ன என்றால் இவர்களுக்கு சிவா பெருமானின் ஆசிகள் பூரணமாக உண்டு என்று சொல்லுவார்கள்....முக்கியமாக இந்த யோகத்தின் தன்மை இவரது தந்தை மிக சிறந்த சிவா பக்தர்ராக இருந்து இருப்பர் கடுமையான உழைப்பாளியாக இருந்து இருப்பார்..
சூரியன் இலக்கானதில் இருப்பதுஅதும் அவர் வாக்கு அதிபதி புதனின் சாரத்தில் அமர்ந்து லக்னம் பாகையில் சற்று பின் நோக்கி இருப்பது அடிபடையில் குணமானது வெளிபடையாக பேசும் குணமும் உள் ஒன்று வைத்து கொண்டு வெளிய நடிக்க தெரியாதா மனிதராக அதிகம் ஆக்ரோஷம் துடிப்பும் உள்ளவராக சிறுவயதில் இருந்து இருப்பர் வாழ்வில் முதல் பாதியான 3௦ வயது வரை வெளிய தெரியாத அளவு இவரது திறமை அடையாளம் காண முடியாதா நிலை இருந்து இருக்கும் 33 வயதுக்கு பிறகு தான் முழு பரிணாமம் அடைந்து புகழ் பெறும் வாய்ப்பு வந்து இருக்கும்....அதை நேரம் சூரியன் புதன் குரு சேர்க்கை என்பது மிக சிறந்த யோகமாகும் முக்கியமாக புதன் எழுத்துக்கும் சூரியன் சொல் ஆற்றலுக்கும் குரு பாக்கியம் வெற்றி ஸ்தானமான ஆறாம் இடம் இவற்றை குறிப்பதால் இவரது பணியானது....
ஆன்மிகத்தை நோக்கி இனி வரும் காலம் சென்றால் மிக சிறப்பாக இருக்கும் முக்கியமாக ஜாதகத்தில் செவ்வாய் நாளில் ஆட்சி பெற்று கேது சேர்க்கை பெற்று தசை நடப்பது பெரியதாக இவரது மதிப்பு அருகில் மற்றும் சொந்த கார்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை எனலாம்...அடுத்து வர இருக்கும் ராகு தசை கர்மதிபதி பார்வையோடு வர இருப்பது மிக சிறப்பாக இருக்கும் ஆதலால் இவர் மேலும் பிரபஞ்சம் மற்றும் ஜோதிட ஆராச்சியில் ஈடுபட்டால் நெறைய பல அறிய மறைக்க பட்ட விஷயம் களை இவரால் வெளிப்படலாம்...

No comments:
Post a Comment