Monday, November 24, 2014

உதைப்பு நட்சத்திரம்

https://www.facebook.com/524461884297114/photos/a.524670604276242.1073741828.524461884297114/736636306413003/?type=1&theater


உதைப்பு தோஷம் 
புதிய தொழில் தொடங்கினால் அது விருத்தி அடையாமல் நசிந்து போவது ..

வம்பு வழக்கு தேடி வருவது 

பணம் நஷ்டம் அடைவது 

எடுத்த காரியம் பூர்த்தி ஆகாமல் நின்று போய் விடுவது
பெரியோர்கள்மு க்கியஸ்தர்கள் சந்திக்க போனால் அது நடக்காமல் போவது ...இவை உதைப்பு தோஷம் எனபடும்

இந்த தோஷம் எதனால் ஏற்படுகிறது ?

வேலையில் இருப்பவர்களை அந்த வேலைய செய்ய விடாமல் தடுத்து அதை இடையில் நிறுத்த வைப்பது

உதவி வேண்டி வந்தர்வர்களை உதவி செய்பவரை பார்க்க விடாமல் தடுத்து விடுவது

பிச்சையோ தானமோ ஒருவரை செய்ய விடாமல் தடுப்பது போன்றவைகளால் இந்த தோஷம் உண்டாகிறது..

இதற்கு பரிகாரம் கிடையாது .ஆனால் அவற்றை அறிந்து அதை விலக்கலாம்

உதைப்பு நட்சத்திரம் என்ன அடுத்து பார்ப்போம் ?

No comments:

Post a Comment